Total Pageviews

Monday, 9 March 2026

மகிà®´்வான செய்தி : 2025-26ஆம் ஆண்டில் TRUST தேà®°்வில் நம் பள்ளி à®®ாணவர் அரசு உயர்நிலைப் பள்ளி குன்னத்தூà®°் 9 ஆம் வகுப்பு à®®ாணவர் சுஜித் தேà®°்வு .

மகிà®´்வான செய்தி : 2025-26ஆம் ஆண்டில் TRUST தேà®°்வில் நம் பள்ளி à®®ாணவர் அரசு உயர்நிலைப் பள்ளி குன்னத்தூà®°் 9 ஆம் வகுப்பு à®®ாணவர் சுஜித் அவர்களின் சிறப்பான à®®ுயற்சிக்கு வாà®´்த்துகள். தேà®°்வை தன்னம்பிக்கையுடன் எதிà®°்கொண்டு நம் பள்ளிக்கு பெà®°ுà®®ை சேà®°்த்த à®®ாணவருக்கு இனிய நல்வாà®´்த்துகள்.

HIKING TO VEDANTHANGAL

சாரண சாரணிய à®®ாணவர்கள் அரசு உயர்நிலைப் பள்ளி குன்னத்தூà®°ில் இருந்து வேடந்தாà®™்கள் அரசு உயர்நிலைப் பள்ளி வரை Hiking à®®ேà®±்கொண்டனர். இதில் அரசு à®®ேல்நிலைப் பள்ளி சேந்தமங்கலம், மகேந்திரவாடி நடுநிலைப் பள்ளி சாரண சாரணிய à®®ாணவர்களுà®®் கலந்து கொண்டு சிறப்பாக சாரணிய செயல்பாடுகளை à®®ேà®±்கொண்டனர்.

à®°ாஜ்ய புரஸ்காà®°் விà®°ுது 2019-2023 சான்à®±ிதழ்கள் சென்னையில் சாய்à®°ாà®®் பொà®±ியியல் கல்லூà®°ியில் à®®ாணவர்களுக்கு à®®ாண்புà®®ிகு தமிழக பள்ளிக் கல்வித் துà®±ை à®…à®®ைச்சர்கள் வழங்கினாà®°்கள்.

à®°ாஜ்ய புரஸ்காà®°் பெà®°ுந்திரள் அணியில் அரசு உயர்நிலைப்பள்ளி குன்னத்தூà®°் à®®ாணவர்கள் 8000 சாரண சாரணியர்களுடன் பங்கேà®±்à®±ு சாதனை.

மகிà®´்வான செய்தி : 2025ஆம் ஆண்டில் நம் பள்ளி à®®ாணவர் சுஜித் (ஒன்பதாà®®் வகுப்பு) à®®ுதன் à®®ுà®±ையாக தேன் சிட்டு இதழில் à®®ாணவர் படைப்பு இடம் பெà®±்à®±ு சாதனை.

மகிà®´்வான செய்தி : 2025ஆம் ஆண்டில்  நம் பள்ளி à®®ாணவர் சுஜித் (ஒன்பதாà®®் வகுப்பு) à®®ுதன் à®®ுà®±ையாக தேன் சிட்டு இதழில் à®®ாணவர் படைப்பு இடம் பெà®±்à®±ு சாதனை. வாà®´்த்துகள்.