Total Pageviews

Monday, 9 March 2026

மகிழ்வான செய்தி : 2025-26ஆம் ஆண்டில் TRUST தேர்வில் நம் பள்ளி மாணவர் அரசு உயர்நிலைப் பள்ளி குன்னத்தூர் 9 ஆம் வகுப்பு மாணவர் சுஜித் தேர்வு .

மகிழ்வான செய்தி : 2025-26ஆம் ஆண்டில் TRUST தேர்வில் நம் பள்ளி மாணவர் அரசு உயர்நிலைப் பள்ளி குன்னத்தூர் 9 ஆம் வகுப்பு மாணவர் சுஜித் அவர்களின் சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துகள். தேர்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு நம் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவருக்கு இனிய நல்வாழ்த்துகள்.

HIKING TO VEDANTHANGAL

சாரண சாரணிய மாணவர்கள் அரசு உயர்நிலைப் பள்ளி குன்னத்தூரில் இருந்து வேடந்தாங்கள் அரசு உயர்நிலைப் பள்ளி வரை Hiking மேற்கொண்டனர். இதில் அரசு மேல்நிலைப் பள்ளி சேந்தமங்கலம், மகேந்திரவாடி நடுநிலைப் பள்ளி சாரண சாரணிய மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பாக சாரணிய செயல்பாடுகளை மேற்கொண்டனர்.

ராஜ்ய புரஸ்கார் விருது 2019-2023 சான்றிதழ்கள் சென்னையில் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

ராஜ்ய புரஸ்கார் பெருந்திரள் அணியில் அரசு உயர்நிலைப்பள்ளி குன்னத்தூர் மாணவர்கள் 8000 சாரண சாரணியர்களுடன் பங்கேற்று சாதனை.

மகிழ்வான செய்தி : 2025ஆம் ஆண்டில் நம் பள்ளி மாணவர் சுஜித் (ஒன்பதாம் வகுப்பு) முதன் முறையாக தேன் சிட்டு இதழில் மாணவர் படைப்பு இடம் பெற்று சாதனை.

மகிழ்வான செய்தி : 2025ஆம் ஆண்டில்  நம் பள்ளி மாணவர் சுஜித் (ஒன்பதாம் வகுப்பு) முதன் முறையாக தேன் சிட்டு இதழில் மாணவர் படைப்பு இடம் பெற்று சாதனை. வாழ்த்துகள்.